Thursday, 24 July 2014

yellarukkum payan ulla thagaval

yellarukkum payan ulla thagaval
டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். 

Photo: டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். — with உடுமலை. அருள்.#Ravinag_Information

புரோட்டா விரும்பியவர்கள் யாராவது இருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இதை படியுங்கள்!!

புரோட்டா விரும்பியவர்கள் யாராவது இருந்தால்
ஒரு ஐந்து நிமிடம் இதை படியுங்கள்!!
=======================
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான்
சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள்
என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த
பரோட்டாவும் ஊருக்கு ஊர்
எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும்
எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,
தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில்
நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும்
உணவாகும்.
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட
மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம்
உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப்
பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட
உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத்
தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு,
தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய்
விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும்
தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க
விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட
வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான
மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல
வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில்
இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த
நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட
கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide )
என்னும் ரசாயினம்
கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அ
துவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில்
அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன்
சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம்
மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers,
Preservatives , Sugar, Saccarine ,
Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க
படுகிறது ,இது மைதாவை இன்னும்
அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில்
எலிகளுக்கு நிரழிவு நோய்
வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக
பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்
நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும்
பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல
மைதாவில் நார் சத்து கிடையாது, நார்
சத்து இல்லா உணவு நம் ஜீரண
சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக
பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த
bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள்
இந்த மைதா பொருட்கள் விற்க
தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக
கல்,இருதய கோளறு,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள்
உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில்
பரோட்டாவின் தீமைகள்
குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய
தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன்
தீமைகள்
குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம்
தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய
கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய
உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த
அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள

Photo: புரோட்டா விரும்பியவர்கள் யாராவது இருந்தால்
ஒரு ஐந்து நிமிடம் இதை படியுங்கள்!!
=======================
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான்
சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள்
என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த
பரோட்டாவும் ஊருக்கு ஊர்
எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும்
எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,
தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில்
நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும்
உணவாகும்.
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட
மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம்
உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப்
பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட
உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத்
தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு,
தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய்
விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும்
தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க
விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட
வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான
மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல
வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில்
இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த
நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட
கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide )
என்னும் ரசாயினம்
கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அ
துவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில்
அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன்
சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம்
மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers,
Preservatives , Sugar, Saccarine ,
Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க
படுகிறது ,இது மைதாவை இன்னும்
அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில்
எலிகளுக்கு நிரழிவு நோய்
வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக
பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்
நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும்
பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல
மைதாவில் நார் சத்து கிடையாது, நார்
சத்து இல்லா உணவு நம் ஜீரண
சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக
பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த
bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள்
இந்த மைதா பொருட்கள் விற்க
தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக
கல்,இருதய கோளறு,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள்
உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில்
பரோட்டாவின் தீமைகள்
குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய
தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன்
தீமைகள்
குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம்
தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய
கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய
உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த
அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள

உணவே மருந்து ......ஆனால் இன்று உணவே விஷம்.....

உணவே மருந்து ......ஆனால் இன்று உணவே விஷம்.....

உணவகங்களில் சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....
நம்ம ஊர் உணவகங்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!
சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!
புரோட்டா: பல ரோட்டுக் கடை உணவகங்களில் மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (உணவகங்களுக்கென்று விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!
சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'உணவகங்களில் மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.
எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே கடைகளில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.
சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

Sunday, 20 July 2014

கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம் முனீஸ்வரர்

கேட்ட வரம் கொடுக்கும் நொச்சியம்  முனீஸ்வரர்  கோவில் .

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் நொச்சியம் ( மணச்சநல்லூர் வளைவு திரும்பும் இடம் ) அதாவது சுமார் 10 கி.மி தூரத்தில் உள்ளது இந்த முனீஸ்வரன் கோவில்.

இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தம்மான தோப்பில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்து உள்ளது ,

இந்த கோவிலில் முனீஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது 
இதன் உருவம் சுமார் ஒரு 6 முதல 7 அடி வரை இருக்கும் இங்கு உள்ள முனீஸ்வரன் உருவம் மிகவும் பிரம்மாண்டமாக அமர்ந்த நிலையில் தன்னை தேடி வரும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார் .

இவர் மக்களின் கேட்டவரம் கொடுக்கும் தெய்வமாக இருக்கிறார் . 

இங்கு வந்து முனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றி தேங்காய், பழம், எலுமிச்சை பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் மக்களின் துயரம் எல்லாம் பனி கண்ட பகலவன் போல விலகி விடும்.

பக்த்தர்களின் வேண்டுகோள் நிறைவேறி விட்டால் அங்கு கிடா வெட்டி அங்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.

இந்த கோவிலில் பிரதான தெய்வமாக முனீஸ்வரன், கருப்பு, மாசி பெரியண்ணன், விநாயகர், ஆஞ்சநேயர், அங்காள பரமேஸ்வரி , பாம்பு புற்று, உள்ளது.

இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிரு போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் அந்த நாட்களில் அன்னதானம் நடைபெறும்.

இங்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் அனைவரின் முகத்திலும் தீர்த்தம் அடித்து விடுவார்கள் அப்படி செய்வதால் அவர்களுக்கு பிடித்த பீடைகள் மற்றும் செவினைகள் எல்லாம் அவர்களை விட்டு சென்று விடும் என்பது உறுதி.

அதனால் பக்தர்கள் அனைவரும் திரு முனீஸ்வரர் அருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுகிறோம்.
   

Monday, 14 July 2014

முஸ்லீம் நண்பர்கள் கவனத்திற்கு .

முஸ்லீம் நண்பர்கள் கவனத்திற்கு .

தற்போது ரம்ஜான் மாதம் ஆக இருப்பதால் தாங்கள் விரதம் இருந்து வருகிறீர்கள் மேலும் இந்த நாட்களில் தங்கள் இன மக்கள் அனைவரும் உங்களால் முயன்ற அளவு தானம் கொடுத்து வருகிறீர்கள் அது மிகவும் நல்லது தான் அனால் அதில் ஒரு வேதனையான விஷயம் ஒன்று உள்ளது அதை நீங்கள் அனைவரும் கொஞ்சம் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

அதாவது இந்த மாதத்தில் உங்கள் வீட்டிற்கு தானம் கேட்க வருபவர்கள் 5 அல்லது 10 பேர் ஒரு அணியாக வருகிறார்கள் அதில் வருபவர்கள் எல்லாம் முதியவர்களோ அல்லது உடல் ஊனமுற்றவர்கள் கிடையாது மிக சிலர் மட்டும் தான் அப்படி இருகிறார்கள், அப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயது பெண்கள் மற்றும் சிறு வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்படி வருபவர்களுக்கு நீங்கள் காசு கொடுத்தால் அந்த சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் உள்ளத்தில் பிச்சை எடுக்கும் எண்ணம் மிக அதிகமாக வளரும் அது இளைய சமுதாயத்தின் மீது உழைக்கும் நம்பிக்கையை அழித்துவிடும், சிறுவர்கள் மனதில் நாம் கை ஏந்தி பிச்சை எடுத்தால் பிழைத்து கொள்ளலாம் என மனதில் பதிந்து விடும் அப்புறம் அவர்கள் உழைக்க மாட்டார்கள் அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்காதீர்கள் .

மேலும் அப்படி வருபவர்கள் அடுத்தவர் வீடுகளில் வெளியே இருக்கும் செருப்பு, ஷூ, காய்ந்து கொண்டு இருக்கும் நல்ல துணிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் அதனால் அடுத்த வீட்டில் குடி இருபவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் உள்ளது .

குறிப்பு : இளம் சமுதாயத்தினரை பிறரிடம் கையேந்த வைக்காதீர்கள் .

கை மற்றும் கால்கள் நன்றாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் எதாவது ஒரு வேலை கொடுத்து அதற்கு ஒரு கூலி கொடுங்கள்.

முதியவர்கள் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நிறைய உதவி தங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

கை மற்றும் கால் நன்றாக உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதால்  அவர்கள் உழைக்க மறுத்து பிச்சை எடுக்கிறார்கள் அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்காதீர்கள்.

Saturday, 12 July 2014

om namashivaya photos








மூட்டு வலி

"மூட்டுவலியும்(Arthritis) முடக்காத்தானும்(Balloon Vine)
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.
அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.
சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.
அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.


எச்சரிக்கை... எச்சரிக்கை...!

எச்சரிக்கை... எச்சரிக்கை...!
வட மாநிலத்தில் வரும் நபர்களிடம் எச்சரிக்கை !!!!!
ஒரு எச்சரிக்கை தகவல்...நண்பர்களே...!
மலிவுவிலையில் பஞ்சு மெத்தை என கூறி மருத்துவமனைகழிவுப்பஞ்சுகள், ஆப்டிக்கல் பைபர் பஞ்சுகள், இறந்தவர் உபயோகித்த மயானத்தில் வீசி எறியப்பட்ட தலையனை மெத்தைகளில் எடுக்கப்பட்ட பஞ்சுகளை கலர் சாயம் ஏற்றி மெத்தைகளாக தயாரித்து இந்த வடமாநில இளைஞர்கள் சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.
இதை வாங்கி உபயோகித்து உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் செய்ய காவல்துறையினர் இந்த வடமாநில இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
காசு, பணத்தை பார்க்காமல் தரமான பொருட்களை பயன்படுத்துவீர்.
...

Friday, 11 July 2014

sinthanai thuligal

thannambikai

vivasayam

sinthanai thuligal

சிந்தனை துளிகள்




சிறந்த படிப்பு மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க அருள் வழங்கும் துடையூர் விஷமங்களனாதர் கோவில்

துடையூர் விஷமங்களனாதர் கோவில் திருச்சி டு மணச்சநல்லூர் ரோடில் நொச்சியம் இல் இருந்து சேலம் செல்லும் ரோடில் அதாவது 5 கி.மி தூரத்தில் உள்ளது இந்த ஆலயம் இது ஒரு சிவன் கோவில் இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது இந்த கோவிலில் உள்ள சிவன் மிகவும் சக்தி உள்ளவர் இவர் முனிவர்களாலும் தேவர்களாலும் வணங்க்கபட்டவர், இந்த கோவிலில் 3 மணி நேரம் எரியும் படி விளக்கு போட்டால் நினைத்த காரியம் கைகூடும், இந்த கோவில் ஒரு ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது, இங்கு சிவன் விஷமங்களநாதர் என்ற பெயரில் இருக்கிறார் இங்கு வீணை சரஸ்வதியும் வீணை குருபகவானும் இருகிறார்கள் அவர்களுக்கு தேன் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரும், முதலில் சிவனை கும்பிட்டுவிட்டு பின்பு தாயாரை வணங்கிவிட்டு அப்புறம் சரஸ்வதி மற்றும் குருபகவான் வணங்கி பின்பு சிவன் கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி பின்பு வெளியில் உள்ள பாம்பு புற்றுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் நிரந்தர வேலை கிடைக்கும் , கணவன் மனைவி உறவு மிகவும் சிறந்த முறையில் இருக்கும், பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர் , குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், செல்வம் பெருகும், வேலை சம்பந்தமான குறைகள் நீங்கும்.


திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை

திருநள்ளாறு சனீஸ்வரன் வணங்கும் முறை 

திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வணங்க வேண்டும் என்று நினைபவர்கள் வெள்ளி கிழமை இரவு அந்த கோவில் எல்லையில் தங்க வேண்டும் பின்பு காலையில் எழுந்து நளதீர்த்தம் சென்று தாங்கள் விரும்பும் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு குளத்தில் அப்படியே இறங்க வேண்டும் அப்போது தலையில் நல்லெண்ணெய் தடவி தலையின் மேல் 1 ரூபாய் காசு வைத்து 3 முறை முழுகி காசை தண்ணிரில் விட வேண்டும் அப்புறம் சூரிய பகவனை பார்த்து மனம் உருக நம் மனதில் உள்ள குறைகள் எல்லாம் சொல்லி கும்பிட வேண்டும் பின்பு தண்ணிரில் இருக்கும் போதே நம் ஆடைகளை எல்லாம் எடுத்து தண்ணீரில் விட்டு விட வேண்டும் பின்பு வேறு டிரஸ் மாற்றி அருகில் இருக்கும் விநாயகர் கோவில் சென்று ஒரு தேங்காய் வாங்கி நம் தலையை 3 சுற்று சுற்றி சிதறுகாய் உடைக்க வேண்டும் பின்பு  விநாயகரை  கும்பிட்டு நேராக சனீச்வரன் கோவில் சென்று குவளை மலர் உள்ள மாலை மற்றும் அர்ச்சனை தட்டு வாங்கி பின்பு நல்லெண்ணெய் விளக்கு வாங்கி அங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பின்பு முதலில் கோவில் நுழைந்தவுடன் சிவனை வணங்கி பின்பு தாயாரை வணங்கி பின்பு பைரவர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி அப்புறம் தான் சனீச்வரன் வணங்க செல்ல வேண்டும் குறிப்பு : சனீச்வரன் வணங்க போகும் முன்பு அதாவது  நாம் லைனில் அர்ச்சனை கொடுக்கும் முன்பு எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நின்று சனீஸ்வரனை மனம் உருக நம் மனதில் உள்ள எந்த கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எல்லாம் கண்ணீர் மல்க சொல்ல வேண்டும் அது முடிந்த உடன் சனீஸ்வரனுக்கு உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் அர்ச்சனை செய்த பிறகு எக்காரணம் கொண்டும்  சனீஸ்வரனை திரும்ப  பார்க்க கூடாது பிறகு அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும் மேலும் அர்ச்சனை செய்த தேங்காய் பழம் மற்றும் பூ விபூதி கொண்டுவர கூடாது அங்கு வைத்து வந்து விட வேண்டும் பின்பு உங்களால் முடிந்த அளவு அதாவது உங்கள் வசதிக்கு ஏற்ப 2 அல்லது 8 பேருக்கு தயிர் சாதம் வாங்கி அன்னதானம் செய்து வரவும் அன்னதானம் செய்வது உடல் ஊனம் உள்ளவராக இருந்தால் மிகவும் நல்லது, பின்பு கோவிலை விட்டு கிளம்பினால் வேறு எங்கும் செல்லாமல் உங்கள் வீடு வந்து சேர வேண்டும் மற்ற உறவினர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது .

மேற்சொன்னது போல நீங்கள் செய்தால் உங்கள் எந்த பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக மிக விரைவில் அது தீரும் இது உறுதி .

சனீச்வரன் மிகவும் சிறந்த நீதிமான், மிகவும் நல்லவர், ஒருவர் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப தான் நீதி வழங்குவார்.

அதற்காக சனீஸ்வரனை நாம் பார்த்தால் தண்டனை வராது என்ற அர்த்தம் இல்லை நம் தண்டனையின் வேகம் குறையும். அதாவது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல இருக்கும்.

1. குடும்ப பிரச்சனைகள் 
2. சொத்து 
3. தொழில்.
4. கணவன் மனைவி பிரச்னை 
5. உடல் நலம் 
6. முன்செய்த வினைகள் .
7. நீண்ட ஆயுள்.
8. விபத்து 
9. சகல சம்பத்துகள் கிடைக்க 



Thursday, 10 July 2014

உங்கள் தலையெழுத்தை மற்றும் சக்தி படைத்த திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபட்டால் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக குறையும் ஏன் என்றால் அங்கு சிவபெருமான் பிரம்மனுக்கு வரம் கொடுத்த இடம் எதற்கு வரம் கொடுத்தார் சிவபெருமான் என்றால் அதாவது மனிதன் பிறக்கும் போது அவனுக்கு எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பிரம்மன் நம்முடைய தலையெழுத்தை எழுதி விடுகிறார் அதன் பிறகு அவனுக்கு வரும் துன்பம் எதுவாக இருந்தாலும் அதை போக்க திருச்சி அருகே உள்ள சிருகனூர் அருகில் இருக்கும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் சென்று அங்கு நம்முடைய ஜாதகம் வைத்து அர்ச்சனை பிரம்மனுக்கு செய்து வந்தால் துன்பம் எல்லாம் கண்டிப்பாக குறையும் .

வழிபடும் முறை .

முதலில் திருப்பட்டூர் அதாவது திருச்சி டு சென்னை பைபாஸ் ரோடில் சமயபுரம் கோவில் இருந்து சுமார் 15 கி . மீ . சென்றால் இடதுபுறத்தில் 5 கி மி. சென்றால் திருப்பட்டூர் ஊர் வரும் அங்கு தான் இந்த கோவில் அமைந்துள்ளது .
முதலில் சிவன் கோவிலில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .

அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார் ( அர்ச்சனை செய்யும் போது உங்கள் குறைகள் எல்லாம் சொல்லி பிரம்மனை மனதார வேண்டி கொள்ளுங்கள் பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் .

அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கண்டிப்பாக கதிரவன் கண்ட பனி போல் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.

குறிப்பு : இதை வியாழன் அன்று தான செய்ய வேண்டும் 

எந்த பிரச்சனை என்றாலும் அதாவது 
1. தொழிலில் பிரச்சனை 
2. கடன்.
3. திருமணம் விரைவில் நிறைவேற .
4. புத்திர பாக்கியம் உண்டாக .
5. கணவன் மனைவி பிரிவினைகள் நீங்கி ஒன்று சேர .
6. நல்ல வேலை கிடைக்க மற்றும் உத்தியோக உயர்வு.
7. வீடு மனை கிடைக்க.
8. நன்றாக படிக்க.
9. சகல செல்வங்களும் சேர .

அருள்மிகு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடுங்கள் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக தீரும் .